Tuesday, 2 February 2016

10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால கோயில்

10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால கோயில்
பஞ்சலிங்கேஸ்வரர்.
இடம் -பேகூர், பொம்மனள்ளி,பெங்களுரூ
இரண்டு கற்கோயில்கள்
இரண்டுமே வெவ்வேறு வடிவங்கள்
ஓன்று வட்ட வடிவம்
மற்றோன்று சதுரவடிவம்
கோபுரத்தின் உச்சிவரை கல்லைகொண்டே செதுக்கியிருக்கிறார்கள்.
தமிழ் கல்வெட்டுக்கள் இருக்கின
ஏழு நிலையுடன் கூடிய மூன்று ராஜகோபுரங்கள்
மூன்றுமே சமீப காலத்தில் கட்டப்பட்டது
மூன்றாவது ராஜகோபுரம் பணிகள் முடிவடையும் நிலையில்
உள்ளன.
தமிழக கட்டிடகலையை ஓட்டியே மூன்று ராஜகோபுரங்களையும் கட்டியுள்ளார்கள்.
-அறம் கிருஷ்ணன்.