Thursday, 2 June 2016

இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடு

இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடு.
இந்த சேப்பேட்டில்தான் சுந்தர சோழன் இறந்த போது அவன் மனைவியும் சேர்ந்து உடன் கட்டை ஏறிய செய்தி
பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றோறு செய்தி இராசேந்திர சோழன் கங்கை வரை சென்று வெற்றியுடன் திரும்பி வந்து அதன் நினைவாக சோழகங்கம் என்ற ஏரியை வெட்டி அங்கே வெற்றி தூண் நிறுவிய செய்தொயும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment