Sunday, 10 January 2016

கர்நாடாகவில் சோழர்கள் கட்டிய கோவில்களை தேடி முதல் பயணம்.
பொம்மனள்ளிக்கு அருகில் பேகூர் என்ற இடத்தில் இருக்கிறது.
10-ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயில்.
சோழர்கால கட்டிட காலையை ஓட்டி கட்டப்பட்ட கற்கோயில்
கோபுர கலசம் கூட கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இக்கோயிலுக்கு முதலில் இருந்த பெயர் பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.இப்போது நாகேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
நாகேஸ்வரர்
சோழஸ்வரர்
காலிகம்டெஸ்வரர்
நகரஸ்வரர்
கருனேஸ்வரர்
மேற்கண்ட ஐந்து பெயர்களில் கோயில் உள்ளது
ஐந்து நந்திகள் உள்ளன.
தமிழ் கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன
கன்னட மொழியில் எழுதப்பட்டகல்வெட்டு சாசனம் உள்ளது.
-அறம் கிருஷ்ணன்






No comments:

Post a Comment