Thursday, 7 January 2016

சோழர் கால கல் தூண்


சோழர் கால கல் தூண்
அறுபது அடிக்கு குறையாத உயரம்
இங்கே இருக்கும் மக்கள் இதை கருட கம்பம் என்று அழைக்கிறார்கள்
800 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் மிகப்பெரிய கோயில் இருந்திருக்க வேண்டும்.அதற்காண அடையாளங்கள் அப்படியே இன்னும் இருக்கின்றன.
இடம்-தளிக்கு அருகிலிருக்கும் கும்ளாபுரம்
வரலாற்று சிறப்பு மிக்க ஊர்
இந்த ஊர் முழுவதுமே இப்படிதான் வரலாற்று எச்சங்கள்
அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்





No comments:

Post a Comment