Friday, 29 January 2016

பேகூர் சிவன் கோயில் கங்கர்கள் நடுகல்

நடுகல் வரிசை-81
இடம்-பேகூர் சிவன் கோயில்
கங்கர்கள் நடுகல் 
ஆடு மேய்க்கும் போது ஏற்பட்ட பூசலில் போர்வீரன்
இறந்து போயிருக்க வேண்டும்
வலது கையில் போர்வாளும்
இடது கையில் கேடயமும் இருக்கிறது
வலது புரம் கன்னடத்தில் கல்வெட்டு வாசகமும் இருக்கிறது
14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது
-அறம் கிருஷ்ணன்


No comments:

Post a Comment