Friday, 22 January 2016

வசந்த் டீவியின் "மண்பேசும் சரித்திரம்" நிகழ்வில்

இன்று (23.01.16) இரவு -9மணிக்கு
வசந்த் டீவியின் "மண்பேசும் சரித்திரம்" நிகழ்வில்
முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்று பதிவுகள்.
மல்லசந்திரம் கற்திட்டைகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் 
திரு .சுப்பிரமணியன் பேசுகிறார்.
மல்லசந்திரம் பாறை ஒவியங்கள் குறித்து வரலாற்று ஆர்வலர்
திரு.அறம் கிருஷ்ணன் பேசுகிறார்.
மற்றும் பெண்ணேஸ்வரமடம் நடுகற்கள்..குறித்து தொல்லியல் ஆய்வாளர் திரு .சுகவணமுருகன் பேசுகிறார்.
வரலாற்று பதிவுகளை தொடர்ந்து திறம்பட செய்து வரும்
மண்பேசும் சரித்திரத்தின் இயக்குனர் திரு.முத்துகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு
மற்றும் அறம் இலக்கிய அமைப்பு
அனைவரும் பாருங்கள்.மேலான கருத்தை தெரிவியுங்கள்
-அறம் கிருஷ்ணன்





No comments:

Post a Comment