Saturday, 2 January 2016

தெலுங்கில் கல்வெட்டு உள்ளது

நடுகல் வரிசை எண்-56
குதிரையின் மேல் போர் வீரன்
கீளே இரண்டு பெண் சிற்பங்கள்
அதில் ஓன்று குறுக்காக உள்ளது.
தெலுங்கில் கல்வெட்டு உள்ளது
முடிந்தவர் படித்து சொள்ளுங்கள்
இடம்-கும்ளாபுரம் தளிக்கு அருகில் உள்ளது
-அறம் கிருஷ்ணன்


No comments:

Post a Comment