ஒசூர் அதியமான் கல்லூரியில் இன்று (18.03.16) நடைப்பெற்ற
விழாவில் மாணவ, மாணவிகளிடம் பேசும் வாய்பு கிடைத்தது
சரியாக ஓரு மணி நேரம் சோழர்களை பற்றியும்,கிருஷ்ணகிரி
தருபுரி மாவட்டங்களில் ஆட்சிசெய்த குறுநிலமன்னர்களான
அதியமான்,வீரராமநாதன் ஆகியோரை பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.
எங்கு தொடங்கியது சோழம்
மாமன்னர் இராஜராஜ சோழன் செய்த சாதனைகள்
தமிழுக்கு செய்த தொண்டுகள்
மாமன்னர் இராஜேந்திர சோழனும் கஜினி முகமதும் சந்திக்காமல் போனது எதனால்?
அதனால் ஏற்பட்ட வரலாற்று பிழை என்ன?
இராஜேந்திர சோழன் கடல் கடந்து போய் தெற்காசியாமுழுவதும்வென்றது எப்படி?
50 வயதில் அரசனாக பதவியேற்று இந்தியாமுழுவதும் வென்று
60 வயதிற்கு மேல் உலக நாடுகளை வெல்வது அவனுக்கு
மட்டும் எப்படி சாத்தியமானுது?
இராஜேந்திர சோழன் தரைவழிப்போர்,கடல்வழிப்போர்,
இரண்டு போரிளும் இவனால் மட்டும் எப்படி ஜெயிக்க முடிந்தது?
இப்படி பலசெய்திகளை அவர்களோடு பகீர்ந்து கொள்ள முடிந்தது.
திரு .சுரேஸ்குமார், திரு.அறிவழகன், திரு ஜெகநாதன்,
அனைவருக்கும் நன்றியும் ,வாழ்த்துக்களும்
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment