தகடூர் மண்ணில் வாழ்ந்த மன்னன் அதியமானை பற்றி முதல் வரலாற்று பதிவு
வசந்த் டீவியின் "மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில்
இன்று சனிக்கிழமை (19.03.16)இரவு 9 மணிக்கு
ஓளிப்பரப்பாக உள்ளது. வாய்புள்ள அனைவரும் பாருங்கள்.

நீண்ட நாள் உயிர்வாழ உதவும் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவையாருக்கு வழங்கிய அதியமான் ஆட்சி புரிந்த தகடூர் தற்போது தருமபுரி என அழைக்கப்படுகிறது.
சங்க காலம் முதலே தகடூர் மாவட்டம் நீண்ட வரலாற்றை பெற்றுள்ளது
சங்க இலக்கியங்களில் கூறப்படும் கடைஏழு வள்ளள்களில் அதியமானும் ஓருவர்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் தலைநகரமாக அதியமான் கோட்டை இருந்திருக்கவேண்டும்.மண்ணாளான இந்த தரை கோட்டை இப்போது அடைளமே இல்லாமல் அழிந்துவிட்டது

-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment