மதுரை முத்துவிடமிருந்து "வரலாற்று பொக்கிஷம் "
ராஜ் டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் கடந்தசனிக்கிழமை (09.04.16) அன்று நடைப்பெற்றது. அந்த விழாவில் பட்டிமன்ற நடுவராக கலந்து கொண்ட மதுரை முத்துவிடமிருந்து "வரலாற்று பொக்கிஷம் " விருதினை பெற்றுகொண்டதில் பெருமகிழ்ச்சி.-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment