ஒசூர் அறம் இலக்கிய அமைப்பின் 12 வது சந்திப்பு
இனிதே நடைப்பெற்றது.
விழாவில் கலந்து கொண்ட ஒசூர் அத்வைத் ஆங்கில பள்ளி மாணவ , மாணவிகள் மற்றும் தமிழ் ஆசிரியை ,
அனைவருக்கும் அறம் இலக்கிய அமைப்பின் சார்பாக
நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம்
கவியரங்கம் தலைமையேற்று நடத்திய ப.ம்தலைமுத்து
பாவலர்.கருமலைத் தமிழாழன்
திரு.புருசோத்தமன் தமிழ் ஆசிரியர்
மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறம் இலக்கிய அமைப்பின் சார்பாக
நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம்
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment