Tuesday, 15 December 2015

வரலாற்று எச்சங்கள்.16.

வரலாற்று எச்சங்கள்.16.
கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
இது என்னவாக இருந்திருக்கும் அல்லது
எதற்காக பயண்படுத்தி இருப்பார்கள்.
அகலம் சுமார் பத்து அடி இருக்கும்
நீலம் சுமார் நாற்பது அடி இருக்கும்
இதில் புதுமை என்னவென்றால் இந்த நாற்பது அடி தூரமும்
கீழ் நோக்கி சாய்வாக செல்கிறது.
இரண்டு அறைகளும் இதே மாதிரி இருக்கிறது.
வெடி மருந்துகள் வைக்கும் அறைகளாக இருந்திருக்குமோ
என்று தோன்றுகிறது.
பாறைகளின் மீது கட்டப்பட்ட இந்த அறைகள் நாநூறு ஆண்டுகளாகியும் அசையாமல் நிற்கிறது.
-அறம் கிருஷ்ணன்


No comments:

Post a Comment