நேற்று (06.12.15) கோவை தமுஎகச வின் 164-வது
இலக்கிய சந்திப்பு நடைப்பெற்றது.
அதில் எனது இராசேந்திர சோழன் அரியதகவல்கள் -1001
நூல் பற்றி திரு.இரா.முருகவேள் அவர்கள் தனது கருத்துரையை
பதிவு செய்தார்.அவருக்கும் இந்த நிகழ்விற்கு எனை அழைத்திருந்த திரு.மு.ஆனந்து அவர்களுக்கு அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

No comments:
Post a Comment