கல் ஆயுதங்கள்
மக்கள் பயன்படுத்த தொடங்கிய காலம்
இடைகற்காலம்- கி.மு.8000-4000
புதிய கற்காலம் -கி.மு.6000-4000
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் முதல் கல் ஆயுதங்கள் தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது
மக்கள் பயன்படுத்த தொடங்கிய காலம்
இடைகற்காலம்- கி.மு.8000-4000
புதிய கற்காலம் -கி.மு.6000-4000
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் முதல் கல் ஆயுதங்கள் தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல் ஆயுதங்கள்
கிடைக்கப்பெற்ற இடங்கள்
கிடைக்கப்பெற்ற இடங்கள்
வேப்பனப்பள்ளி
கப்பல்வாடி
வரட்னப்பள்ளி
கங்கலேரி
தொகரப்பள்ளிகொக்கிகல்மேடு
கொள்ள ஹள்ளி
வென்னோலை
பையூர்
மோதூர்
கப்பல்வாடி
வரட்னப்பள்ளி
கங்கலேரி
தொகரப்பள்ளிகொக்கிகல்மேடு
கொள்ள ஹள்ளி
வென்னோலை
பையூர்
மோதூர்
இது மட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நாணய தொழிற்சாலை இருந்துள்ளது
இருமபு ஆயுதங்கள் செய்வதற்கான தொழிற்சாலை இருந்துள்ளது
நாணய தொழிற்சாலை இருந்துள்ளது
இருமபு ஆயுதங்கள் செய்வதற்கான தொழிற்சாலை இருந்துள்ளது
இவை எல்லாம் இப்போது இருப்பது.கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில்
-அறம் கிருஷ்ணன்
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment