Wednesday, 16 December 2015

வரலாற்று எச்சங்கள்.17.

வரலாற்று எச்சங்கள்.17.
கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை கோட்டை யின் உச்சியில்
அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று எச்சங்கள்
சுமார் 4000 அடி உயரமுள்ள இந்த கோட்டை மேல் ஏறுவதற்காண
படிக்கட்டு வசதிகள் இப்படிதான் இருக்கின்றன.
இதன் உச்சியை தொடுவதற்குள் மிக..மிக சிரமப்பட்டோம்.
.பத்தடி தூரம் நடப்பதும் பத்து நிமிடம் ஒய்வு எடுப்பது...ஆனால் மலையின் உச்சியை அடைந்த போது பேரானந்தம்
-அறம் கிருஷ்ணன்.




No comments:

Post a Comment