கிருஷ்ணகிரி சையத்பாட்ஷா மலை(கோட்டை)
கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் வரை உளள மலைகளை ஓன்றினைத்து பாரமகால் என்றபெயரில் வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
பாரமகால் என்பது பன்னிரண்டு கோட்டைகளைக் குறிப்பதாகும்
இந்த பன்னிரண்டு கோட்டைகளின் தலைமையிடமாகத் ஜெகதேவி கோட்டை இருந்தது.
இக்கோட்டைகளின் முதல் சிற்றரசனாக நியமிக்கப்பட்டவர்
ஜெகதேவராயன்.
ஜெகதேவராயன் 16 ஆம் நூற்றாண்டில் இறந்தப்பிறகு இக்கோட்டைகள் பாளையக்காரர்களார்களின் வசமானது
அதன் பிறகு மைசூர் மன்னர் சிக்க தேவராயர் கி.பி 1688 ஆம்
ஆண்டு கைப்பற்றினார்.
அப்போது இதற்கு பெயர் தகடூர் நாடு.
இந்த தகடூர் நாடு கி.பி.1768 வரை மைசூர் உடையார் வசம்
இருந்துள்ளது.

கி.பி 1761 ஆம் ஆண்டு எல்லா கோட்டைகளையும் ஐதர் அலி
கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்

ஐதர் அலியின் ஆட்சி காலம் கி.பி 1782 வரை நீடித்தது.
அதன் பிறகு அவனது மகன் திப்பு சுல்தான் ஆட்சி கி.பி 1782 லிருந்து தொடங்கியது.

திப்பு சுல்தான் பற்றி மேலும் விரிவாக........
-அறம் கிருஷ்ணன்.
-அறம் கிருஷ்ணன்.
அருமை..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை..வாழ்த்துக்கள்
ReplyDelete