தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்
முனைவர்.க. பாஸ்கரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவருக்கு இராசேந்திரசோழன் அரிய தகவல்கள்-1001
முதல்பாகம் புத்தகத்தை வழங்கினோம்.பெரு மகிழ்யுடன்
பெற்றுகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சோழர்களை சார்ந்து எங்கள் பேச்சு நகர்ந்தது.
அறம் இலக்கிய அமைப்பு ஓவ்வொரு மாதமும் இலக்கிகூட்டங்கள் நடத்திவருவதையும்,
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வளர் குழு அமைத்து அதன்மூலமாக வரலாற்று தடயங்களை தேடி நாங்கள்
பயணிப்பதை விவரித்தேன்.
இராசேந்திரசோழன் அரிய தகவல்கள்-1001
இரண்டாவது பாகம் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ள
விருப்பம் தெரிவித்துள்ளார்.
முனைவர்.s.இராசவேலு
முனைவர்.முருகையின் (பிரான்ஸ்)
முனைவர்.முரளி
திரு.பாண்டுரங்கன்
அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைப்பெற்றோம்.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment