16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட
பாரமகால் என்று குறிப்பிடும் பன்னிரண்டு கோட்டைகளின்
பெயர்கள்.
இந்த பெயர்கள் அனைத்தும் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டதாகும்.
பாரமகால் என்று குறிப்பிடும் பன்னிரண்டு கோட்டைகளின்
பெயர்கள்.
இந்த பெயர்கள் அனைத்தும் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டதாகும்.
1.கிருஷ்ணகிரி
2.ஜெகதேவிதுர்க்கம்
3.வீரபத்ரதுர்க்கம்
4.கவல்கரா(kavalgarh)
5.மகாராஜக்கடை
6.பஜங்ககாரா
7.கடோர்கர்
8.திருப்பத்தூர்
9.வாணியம்பாடி
10.கனகநகரா11.சுதர்சநகரா
12.தட்டக்கல்
2.ஜெகதேவிதுர்க்கம்
3.வீரபத்ரதுர்க்கம்
4.கவல்கரா(kavalgarh)
5.மகாராஜக்கடை
6.பஜங்ககாரா
7.கடோர்கர்
8.திருப்பத்தூர்
9.வாணியம்பாடி
10.கனகநகரா11.சுதர்சநகரா
12.தட்டக்கல்
மேற்கண்ட கோட்டையில் இப்போது ஆறு கோட்டைகள் இல்லை.
திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட
இராயகோட்டை
ஒசூர் கோட்டை
தேன்கனி கோட்டை
தளி கோட்டை
மத்தூர்கோட்டை
காவேரிப்பட்டிணம் தரகோட்டை
இராயகோட்டை
ஒசூர் கோட்டை
தேன்கனி கோட்டை
தளி கோட்டை
மத்தூர்கோட்டை
காவேரிப்பட்டிணம் தரகோட்டை
மேற்கண்ட இந்த கோட்டைகள் எல்லாம்
கோட்டைகள் என்ற அடைமொழிவோடு தொல்லியல் துறை ஏன் பதிவு செய்யப்படவில்லை?
கோட்டைகள் என்ற அடைமொழிவோடு தொல்லியல் துறை ஏன் பதிவு செய்யப்படவில்லை?
-அறம் கிருஷ்ண்ன்
No comments:
Post a Comment