கல்வெட்டு முழுவதும் விரிவாக
கி.பி.16 -அம் நூற்றாண்டு கல்வெட்டு
ஓசூர்-தேர்பேட்டை
ஓசூர்-தேர்பேட்டை
ஓசூர் மலைக்கோயில் எனவும், சந்திரசூடேசுவரர் திருகோயில் எனவும், அழைக்கப்படும் இக்கோயிலின் பழைய பெயர் சேவிடை நாயினார் ஆகும்.
கி.பி 11 -ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே சேவிடை நாயினார் என்றே எல்லா கல்வெட்டுகளும் பதிவு செய்துள்ளன.
கி.பி 11 -ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே சேவிடை நாயினார் என்றே எல்லா கல்வெட்டுகளும் பதிவு செய்துள்ளன.
முன் புறம் கல்வெட்டு செய்தி.
"ஆனந்த வருஷம் ..கார்த்திகை மாதம்......
..ஸ்ரீ மேலை திருச்சிற்றம்பலம் உடையார்.
..சேவிடை நாயினார் மாடாதிபதிகளும்,
..மாஹோஸரரும், நம்பிமாரும், ..ஸ்ரீ வீரபத்திரரும், வீர சோழ வணுக்கரும்,
..பழவாசாரிகளும், சிப்பாசாரிகளும்,
..அரியப்ப சீயற்கு கல்லு வெட்டிக் கொடுத்தபடி..
..ஸ்ரீ மேலை திருச்சிற்றம்பலம் உடையார்.
..சேவிடை நாயினார் மாடாதிபதிகளும்,
..மாஹோஸரரும், நம்பிமாரும், ..ஸ்ரீ வீரபத்திரரும், வீர சோழ வணுக்கரும்,
..பழவாசாரிகளும், சிப்பாசாரிகளும்,
..அரியப்ப சீயற்கு கல்லு வெட்டிக் கொடுத்தபடி..
..............................................................................
பின் புறம் கல்வெட்டு செய்தி.
"..தியாக கொடியும் இட்டு{வ}
..ன்னியாயத்திலே பூவ-க்குல
..முன்...
..பு..நாட்....
ட கல்லு வனத்து கல்லு நி
..னியாயத்திலொடுகையில் இத
..ட்ட கல்லு ச க்கு நாலு குமடை
..யும் முரசூர் அஞ்ஞுற்றவ
..ரையும் தான்தது உள்பட்ட அ
..னைவரையும் கூட்டி இந்த தா
மத்த புத்தேரியால் உள்ளத்து
சீர்மையும் இவரிடைப் பூறுத்
தி காணியாச்சி என்னும் படிக்கு
விளக்கி கொண்டு சந்திறாயித்தை
த வரையும் நடக்கும் படிக்கு கல்
வெட்டி குடுத்தோம் பண்டார
த்துக்கு பணியல்ல இதுக்கு இவ
ங்கனம் சொன்னவன் கெங்
கை கரை குரால் பசுவை கொன் ற பா
வத்திலே போவான்..."
அரியப்பசீயர் என்பவருடை நிலம் அவர் ஊரில் இல்லாத போது கோயில்நிலமாக மாற்றப்பட்டது. பிறகு அவர் திரும்பி வந்தவுடன் அந்த நிலம் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டது.
இது பற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது.
பின் புறம் கல்வெட்டு செய்தி.
"..தியாக கொடியும் இட்டு{வ}
..ன்னியாயத்திலே பூவ-க்குல
..முன்...
..பு..நாட்....
ட கல்லு வனத்து கல்லு நி
..னியாயத்திலொடுகையில் இத
..ட்ட கல்லு ச க்கு நாலு குமடை
..யும் முரசூர் அஞ்ஞுற்றவ
..ரையும் தான்தது உள்பட்ட அ
..னைவரையும் கூட்டி இந்த தா
மத்த புத்தேரியால் உள்ளத்து
சீர்மையும் இவரிடைப் பூறுத்
தி காணியாச்சி என்னும் படிக்கு
விளக்கி கொண்டு சந்திறாயித்தை
த வரையும் நடக்கும் படிக்கு கல்
வெட்டி குடுத்தோம் பண்டார
த்துக்கு பணியல்ல இதுக்கு இவ
ங்கனம் சொன்னவன் கெங்
கை கரை குரால் பசுவை கொன் ற பா
வத்திலே போவான்..."
அரியப்பசீயர் என்பவருடை நிலம் அவர் ஊரில் இல்லாத போது கோயில்நிலமாக மாற்றப்பட்டது. பிறகு அவர் திரும்பி வந்தவுடன் அந்த நிலம் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டது.
இது பற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது.
மேலும்
இதில் பங்குபெற்ற பொருறுப்பாளர்கள்
இதில் பங்குபெற்ற பொருறுப்பாளர்கள்
மடபதிகள்
மாஹோஸரர்
நம்பிமார்
ஸ்ரீ வீரபத்திரர்
வீர சோழ வணுக்கரர்
பழவாசாரி
சிப்பாசாரி
முரசூர் அஞ்ஞுற்றவர்
முன்னிலையில் நிலம் திருப்பியளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாஹோஸரர்
நம்பிமார்
ஸ்ரீ வீரபத்திரர்
வீர சோழ வணுக்கரர்
பழவாசாரி
சிப்பாசாரி
முரசூர் அஞ்ஞுற்றவர்
முன்னிலையில் நிலம் திருப்பியளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர் கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு செவிடபாடி என்றும், முரசு நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
அறம் கிருஷ்ணன்,இராசு, ஜெகநாதன், பிரியன், காமராசு.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.
-அறம் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment