ஸ்ரீ கயிலாஸமுடைய நயினார்
தேவர் குந்தானி
சின்னகொத்தூர்
தேவர் குந்தானி
சின்னகொத்தூர்
இந்த
கல்வெட்டில் உள்ள செய்தி.
"...............................
..............................
......................................
...............................
க்குத் தப்புவராயர் கண்ட சவேட்டைகாறப் பிறவாடப் பிரதாய
தேவராயர் குமார மல்லிகாற்சுந மஹாதேவராயர் ராச்சியம்
பண்ணியருளா நின்ற காலத்து விருவி நாட்டு குந்தாணியில்
ஸ்ரீ கயிலாஸமுடைய நயினாற்கு..ஸ்ரீ.....

விளக்கம்
விருவி நாட்டுக் குந்தாணியில் ஸ்ரீ கயிலாஸமுடைய நயினாக்குத் தானம் அளித்ததைக் குறிப்பிடுவதாக படுகிறது.
-அறம் கிருஷ்ணன்விருவி நாட்டுக் குந்தாணியில் ஸ்ரீ கயிலாஸமுடைய நயினாக்குத் தானம் அளித்ததைக் குறிப்பிடுவதாக படுகிறது.
தென்புற அதிட்டானத்தில் இக்கல்வெட்டு உள்ளது.
".........................
..........................
................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
..........................
................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மலைநாட்டு மருதூருடையான் தேவாண்டை மகன் குமரப்பெருமாள்
மாசந்தி நாட்டு தேவசமுத்திரமான
ஏரி நான் பொன் குடுத்து மண் உறக் கொண்டு கட்டின
தேவசமுத்திரம் குந்தாணியில் உடையார் ஸ்ரீ கெயிலாசமுடைய னாயநார்க்கு .....மொழியில் தேவதானமாக விட்டேன்....பண்னும் .......................................................க்கும்
...நான் விட்டபடி ....................................வரை செல்லவும்
இன்னிலமானது என் மக்கள் குடிநீங்காத் தேவதானம்
உழுது மேல் வாரம் நாயநார்க்கும்.....

விளக்கம்.
மலைநாட்டு மருதூருடையான் தேவாண்டை மகன் குமரப்பெருமாள் என்பவன் மாசந்தி நாட்டு தேவசமுத்திரமான
ஏரி யை விலைக்கு வாங்கி தேவதானமாக விட்டதை குறிக்கிறது.
மலைநாட்டு மருதூருடையான் தேவாண்டை மகன் குமரப்பெருமாள் என்பவன் மாசந்தி நாட்டு தேவசமுத்திரமான
ஏரி யை விலைக்கு வாங்கி தேவதானமாக விட்டதை குறிக்கிறது.
-அறம் கிருஷ்ணன்.
நடுகல் வ.எண்.20
கி.பி 14 ஆம் நூற்றாண்டு
தேவர் குந்தானி
சின்னகொத்தூர்
கல்வெட்டு
கோயிலின் வடபுறம் கூரையின் விதானத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது.
"....ஸ்ரீ பூரா
த்தாழ்வார் செல்வாண்டை
மேலே எடுத்து பொத்தாம
ரை திறைலே விட்டு பூசல் செ
யைசிலெ சோமைய்யர் நாய
க மகன் வடிமைய நாயகன் விம்மைய
தம்பியும் மகநும் பட்டார்"
சோமய்ய நாயக்கனின் மகன் அம்மைய நாயக்கனும்
அவன் தம்பியும் இறந்துள்ளனர்.
அவ்விருவருக்கான நடுகல் இவை.

No comments:
Post a Comment