Saturday, 3 October 2015

ஓசூர்-தேர்பேட்டை தர்மராஜர் கோயில்



ஓசூர்-தேர்பேட்டை தர்மராஜர் கோயில்.( திரௌபதி அம்மன் )
குதிரையின் அமர்ந்தபடி ஆக்றோசமாக போர்செய்யும் அரசன்.
ஓசூரை ஆண்ட வீரராமநாதன் அல்லது போசளஅரசர்கள் வேறுயாராவது இருக்க வேண்டும்.
குதிரையின் சிற்ப்பம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது
ஒரு அரசருடைய நடுகல்தான் இது.
35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலை புதுபிக்கும் போது
கோயிலின் உட்பகுதியில் கண்டேடுக்கப்பட்டுள்ளது.
அருகில் இரண்டு பெண்கள் சிலைகள்.
இருவர் கையிலும் பணமுடிச்சிபோல்உள்ளது
இருவர் தலைப்பகுதிக்கு அருகில் இன்னோரு தலைபோல் தெரிகிறது.
எந்த நூற்றாண்டு நடுகல்? யாருடைய காலம்?
தொல்லியல் துறை இதை பதிவு செய்துள்ளனவா?
ஆய்வாளர்கள் பதிவிடுங்கள்.
இதை சுத்தம் செய்து தகவல் பலகை வைக்கப்போகிறோம்.
அறம் கிருஷ்ணன்,இராசு, ஜெகநாதன், பிரியன், காமராசு.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.







No comments:

Post a Comment