இந்த கல்வெட்டு
இப்படி தொடங்குகிறது
இப்படி தொடங்குகிறது
"...கிடா பஞ்சு நூல் தறித்தணி
யன் எள்ளு இருப்பு கட்டி
அசுவம் வெட்டி பயறு கா
ணம் விச்சுப்பாட்டம்
அம்சைச் சாரிகை குதிரை
ச்சாரிகை கண்ணால தாயம்
தட்டார் பாடம் மற்றும் எப்பே
ற்பட்ட ஸவாயமும் யிறை
யிலியாகக் குடுத்தோம் இக்கோ
யிலில் தேவகந்மிகளில்
அளைத்தழுமப் பட்டனும் இ
க்கோஇலில் பிடாரண்டாங்க
ளில் தவராசப்பிடாரன் முத
லியம் இக்கோயிலில் க் காலா
ண்டார்களில் 'கங்கை கொண்
ட சோழக்' காலாரும் திருமேனி பி
ரியாத காலரும் இன்னால்வரும்
இவூர் நம்முடைய வங்சாதி இவர்களு
டைய வங்சாதி சந்திராதித்தவ
ரை இவர்களே கங்காணி
த்துசெய்யக கடவதாக விட்டோ
ம் இத்தத்மம் சந்திராதித்யவரை செல்..
..........."
பூமிநாயக்கர் எனும் மன்னர் தனது பிறந்த நாளுக்காக
திருவேகம்பமுடைய நாயனாருக்கு அவரது புதுப்பற்றில்
உள்ள நாயகன்நல்லுரை தேவதானமாக கொடுக்கிறார்.
அந்த ஊரிலிருந்து கிடைக்கும்
யன் எள்ளு இருப்பு கட்டி
அசுவம் வெட்டி பயறு கா
ணம் விச்சுப்பாட்டம்
அம்சைச் சாரிகை குதிரை
ச்சாரிகை கண்ணால தாயம்
தட்டார் பாடம் மற்றும் எப்பே
ற்பட்ட ஸவாயமும் யிறை
யிலியாகக் குடுத்தோம் இக்கோ
யிலில் தேவகந்மிகளில்
அளைத்தழுமப் பட்டனும் இ
க்கோஇலில் பிடாரண்டாங்க
ளில் தவராசப்பிடாரன் முத
லியம் இக்கோயிலில் க் காலா
ண்டார்களில் 'கங்கை கொண்
ட சோழக்' காலாரும் திருமேனி பி
ரியாத காலரும் இன்னால்வரும்
இவூர் நம்முடைய வங்சாதி இவர்களு
டைய வங்சாதி சந்திராதித்தவ
ரை இவர்களே கங்காணி
த்துசெய்யக கடவதாக விட்டோ
ம் இத்தத்மம் சந்திராதித்யவரை செல்..
..........."
பூமிநாயக்கர் எனும் மன்னர் தனது பிறந்த நாளுக்காக
திருவேகம்பமுடைய நாயனாருக்கு அவரது புதுப்பற்றில்
உள்ள நாயகன்நல்லுரை தேவதானமாக கொடுக்கிறார்.
அந்த ஊரிலிருந்து கிடைக்கும்
நல்லெருது
நற்பசு
நற்கிடா
பஞ்சு நூல்
தறித்தணியன்
எள்ளு
இருப்பு கட்டி
அசுவம்
வெட்டி
பயறுகாணம்
விச்சுபாட்டம்
அம்சைச்சாரிகை
குதிரைச்சாரிகை
கலியாணத்தாயம்
போன்ற எல்லாவற்றிக்கும் வரியை நீக்கி கொடுத்துள்ளார்
இதனை கோயில் தேவகன்மிகள் காலார்கள் நால்வர் பெற்று கொண்டதும் , இத்தர்மம் இவர்களால் எந்நாளும் கண்காணிக்கப்படவேண்டும் என்று பதியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment