Wednesday, 7 October 2015

முதலாம் குலோந்தங்க சோழன் கால கல்வெட்டும் இங்கு உள்ளது



முதலாம் குலோந்தங்க சோழன் கால கல்வெட்டும் இங்கு உள்ளது .அதில் மார்கழித் திருவாதிரை நாளன்று அபிசேகம் பண்ணவும் நாற்பது நாள் சந்தி விளக்குகள் எரிக்க வேண்டும் என்ற தகவலும் பதியப்பட்டுள்ளது.

என்னுடைய கேள்வி..?
ஐப்பசி சதயம் இராஜராஜசோழன் பிறந்த நாள்
ஆடி திருவாதிரை இராசேந்திர சோழன் பிறந்த நாள்
ஆனால் இந்த இரண்டு நாளும் இல்லாமல் 
மார்கழித் திருவாதிரை நாளன்று அபிசேகம் செய்யப்பட்டிருப்பது எதனால்?


மன்னர்கள் வாழ்ந்த இடம் இப்போது
மண்மூடி கிடக்கிறது










.
இடம்;தேவர்குந்தாணி
ஊர்;சின்னகொத்தூர்.
இறைவன்; திருவேகம்பமுடைய நாயனார்
-அறம் கிருஷ்ணன்



No comments:

Post a Comment