Tuesday, 13 October 2015

தேவர் குந்தாணி.வெளிபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு



தேவர் குந்தாணி.வெளிபுறம் சுவரில் உள்ள கல்வெட்டு
கல்வெட்டு
..............மேல்...
.கார்த்திகை மாதத்து பூறுவ .....பஞ்சமியும்...
லது விருவி நாட்டு குன்தாணியில் ஸ்ரீகயி..
நித்தப்படிக்கு அரும்பாக்கிழா செவிடை..
உள்ளாயத்துக்குச் செல்லும் பாட்டமு..
வெள்ளான் வகை சுங்கம் ஆனைக்கு..
உட்பட்ட சவ மானியமாகக் குடி..வன் .. ங்கை..

கல்வெட்டு செய்தி
விருவி நாட்டு குன்தாணியில் ஸ்ரீகயிலாச உடையார் கோயிலுக்கு அரும்பாக்கிழார் பல்வித வரி மானியங்களை
அளித்துள்ளார்.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment