போசள அரசன் வீர ராமதானின் தலைநகரம்.
தேவர் குந்தானி.
அழிவின் விளிம்பில் நிற்கும் வரலாற்று தடயங்களை தேடி..
முதற் பயணம் தேவர் குந்தானி.
தேவர் குந்தானி.
அழிவின் விளிம்பில் நிற்கும் வரலாற்று தடயங்களை தேடி..
முதற் பயணம் தேவர் குந்தானி.
கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குருபரபள்ளி என்ற இடத்தில் தனிசாலைபிரிந்து செல்கிறது.அங்கிருந்து சின்ன கொத்தூர் ஆறு கி,மீ.தூரம்.
சின்னகொத்தூர்க்கு அருகில் உள்ளது.
சின்னகொத்தூர்க்கு அருகில் உள்ளது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டு கற்கோயில்
கட்டிடகலையின் உச்சம்.
தொல்லியல் துறை இதை பதிவு செய்துள்ளனவா?
ஆய்வாளர்கள் பதிவிடுங்கள்.
கட்டிடகலையின் உச்சம்.
தொல்லியல் துறை இதை பதிவு செய்துள்ளனவா?
ஆய்வாளர்கள் பதிவிடுங்கள்.
இங்கு ஒரு தகவல் பலகையாவது வைக்கவேண்டும்.
அதற்கு யாரேனும் முன் வருவார்களா.??
அல்லது வைப்பதற்கு அனுமதிபெறவேண்டுமா?
அதற்கு யாரேனும் முன் வருவார்களா.??
அல்லது வைப்பதற்கு அனுமதிபெறவேண்டுமா?
அறம் கிருஷ்ணன்,வெங்கடசலபதி, ஜெகநாதன், பிரியன், வீரமுத்து..
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.
உடன் வந்த அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment