ஓசூருக்கு அருகில் 500 வருட பழமையான ஆலமரம்.
மூன்று ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கும் இந்த ஆலமரத்தின் சுமார் 500 வருடம் இருக்கும்மென்று அந்த ஊர் மக்கள் தெறிவித்தார்கள்.கெலமங்கலத்திலிருந்து இராயக்கோட்டை போகும் வழியில் ஒன்னகுறுக்கி என்ற இடத்தில் இந்த ஆலமரம் இருக்கிறது.தாய்மரம் இடமே இப்போது இல்லை.நான்கு புரமும் விழுதுகள் மட்டுமே தாங்கியிருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment