Wednesday, 11 May 2016

முதல் இரண்டு கல்வெட்டும்

முதல் இரண்டு கல்வெட்டும் 
ஓசூர் வட்டம் கெலமங்கலம் அரசு மகளீர் மேல் நிலைபள்ளிக்கு பின் புரத்தில் இருக்கின்றன.
கி,பி. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலவகையான 23 நடுகற்களின் தொகுப்பு ஒரே இடத்தில் இருக்கின்றன.
பல தலைமுறையாக குரும்பர் இன மக்கள் இந்த இடத்தில் வழிபாடு செய்து வருவதா அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தார்கள்
மூன்றாவது கல்வெட்டு தேன் துர்கம் மலையின் அடிவாரத்தில் பாறையில் இருக்கின்றன.
இரண்டு கல்வெட்டுகளும் இன்னும் படிக்கபடவில்லை என்று நினைக்கிறேன்.
இரண்டும் படிக்கபடும்போது புதிய செய்திகள் நமக்கு தெறியவரும்
-அறம் கிருஷ்ணன்



No comments:

Post a Comment