அதியமான் வழிபாடு செய்த பிள்ளையார்
இடம் -பெண்ணேஸ்வர மடம்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில்
சோழர்கள், நுளம்பர்கள், விஜயநகர மன்னர்கள்
போன்ற அரசர்கள் ஆட்சி செய்த வரலாற்று
சிறப்பு மிக்க கோயில்.
இந்த கோயிலில் அதியமான் காலத்து விநாயகர் ஒன்று இருக்கிறது.
இந்த விநாயகரை அதியமானே நேரில் வந்து வனங்கி சென்றதாக கூறப்படுகிறது.
அதற்காண கல்வெட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த கல்வெட்டு இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.
இந்த விநாயகர் கருவறையின் முன்புரம் வடக்கு நோக்கியிருக்கிறது.
மற்ற விநாயகர் சிலைகளுக்கும் இதுக்கும் வேறுபாடு தெரிகிறது.துதிக்கையின் பின்புரம் இடைவெளியிருக்கிறது.
அதியமான் காலம் கி.மு.முதல் நூற்றாண்டை
இந்த கோயில் கட்டப்பட்ட காலம் 12 ஆம் நூற்றாண்டு
இடைப்பட்ட காலத்தில் இந்த சிலை எங்கே இருந்திருக்கும்
அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தகடூர் நாட்டை அதியமான் என்ற பெயர் கொண்ட ஒருவர் ஆட்சி செய்துள்ளார்.இவர் அதியமான் பெருவழி என்ற மைல் கல்லை நட்டு வைத்தவர். இவர் வந்து வழிப்பாடு செய்திருப்பாறா? என்ற கேள்வி வருகிறது.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment