தேன் துர்கம்(துருக்கம்)
ஓசூர் - இராயகோட்டை போகும் சாலையில் , உத்தனபள்ளியிலிருந்து கெலமங்கலம் போகும்வழியில் இரண்டு கி.மீ. தூரத்தில் தேன் துர்கம் வருகிறது.மிக சிறிய ஊர்தான்.ஊரை ஒட்டிய மலைதான் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் பல துர்கங்கள் இருக்கின்றன.
அங்குசகிரி துர்கம
பாலகொண்டராய துர்கம்
வீரபத்திர துருகம்
ராயகோட்டை துருகம்
அஞ்செட்டி துருகம்
குந்துகோட்டா துருகம்
சூளகிரி துருகம்
மல்லிகார்ஜூனர் துருகம்
இவைகள் எல்லாமே கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடிக்கு மேலானவைகள். ஆனால் இந்த தேன் துர்கம் இரண்டாயிரம் அடி உயரம் வரை இருக்கும்.
இந்த மலையின் உச்சியில் திப்புசுல்தான் காலத்து ஆயுத கிடங்காக பயன் படுத்திய சுவர்கள் அழிந்துவிடும் நிலையில் இருக்கின்றன.போர்வீரர்கள் தங்கி இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன்.
மலையின் உச்சியில் ஒரு அனுமார் கோயில் உள்ளது.
மழை நீர் தேங்கி நிற்கும் மூன்று சுனைகள் உள்ளது.
பெரும் பாறைகளை இனைத்து கட்டிய சிறிய அறைகள் இருக்கின்றன்.ஏருவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கீழிருந்து மேல் மலை வரை உள்ளது.தொல்லியல் துறை இதை பதிவு செய்திருக்கிறாதாவென்று தெறியவில்லை.வாய்ப்புள்ளவர்கள் வந்து பார்க்கலாம்.
பயணப்பட்டவர்கள்
அறம் கிருஷ்ணன்
ஜகநாதன்
பிரியன்
மஞ்சுநாத்
அனைவருக்கும் நன்றி.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment