Monday, 9 May 2016

ஒரு ஆமையின் உருவம் போல் இருக்கும் இந்த பாறை இயற்கையின் அதிசயம்

ஒரு ஆமையின் உருவம் போல் இருக்கும் 
இந்த பாறை இயற்கையின் அதிசயம்
எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் நிலையில்தான் இந்த பாறை இருக்கிறது.ஆனால் இது வரையிலும் அதற்கான வாய்பு ஏற்படவேயில்லை.மிகசிறிய அளவே அடிப்பகுதி தொட்டுயிருக்கிறது.
இடம்-தேன் துருகம் உத்தனபள்ளிக்கு அருகில்
-அறம் கிருஷ்ணன்




No comments:

Post a Comment