பராந்தக சோழனால் கி.பி9 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.
பஞ்சபூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் நம் அனைவருக்கும் தெரியும்.ஆனால் யாருடைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.கடைசியாக ஆண்ட மன்னர்கள் யார் என்பதை பற்றி விரிவாக பதிவு வரவில்லை என்றே கருதுகிறேன்.இதைபற்றி தேடத் துவங்கிபோது பெரியதாக தகவல்கள் கிடைக்கவில்லை.
ஆன்மீக தகவல்கள்தான் அதிகமாக கிடைத்தனவே தவிர
வரலாற்று பதிவுகள் கிடைக்கவில்லை.தமிழ் நாடு தொல்லியல் துறை எல்லா மாவட்ட கல்வெட்டு அய்வுகளையும் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.ஆனால் திருவண்ணாமலை கோயிலின் கல்வெட்டு மட்டும் இல்லை.எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.இதனை மட்டும் ஏன் பதிவேற்றவில்லை.இதற்கு தொல்லியல் துறைதான் பதில் சொல்லவேண்டும்.

இக்கோயிலை சோழர்கள்தான் சுமார் 450 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள்.
எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது.
விஜயயாலய சோழனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த
பராந்தக சோழன் ஆட்சிகாலத்தில்தான் இக்கோயிலின் கருவறை கற்றளியாக எழுப்பபட்டது.(கி.பி.871)
இதற்கு பிறகு ஒவ்வோறு சோழ அரசர்களுமே நிறைய கொடை கொடுத்துள்ளார்கள்.
மாமன்னர் இராசேந்திரசோழன் ஆட்சிகாலத்தில்
ரிஷிகோபுரமும் அதை சுற்றியுள்ள நான்புர சுவர்களும் கட்டப்பட்டது.
மூன்றாம் பிரகாரத்தின் மதிற்சுவர்கள் பிற்கால சோழர்களான குலோந்தங்க சோழன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது..
கிளி கோபுரம் கி.பி.1063 ஆம் ஆண்டிற்கு முன் முதலாம் இராசேந்திரசோழனின் மகனான வீர ராசேந்திரசோழனின் இரண்டாம் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது..

உண்ணாமுலையம்மன் தனிக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் அதாவது 1179ஆம் ஆண்டு பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது.
இப்போது நுழைவாயிலாக இருக்கும் ராஜ கோபுரத்தை கட்டியவர் விஜயநகர அரசர்களான கிருஷ்ணதேவராயர்
கி.பி.1516 ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.

இக்கோயிலை ஆட்சி செய்தவர்கள்
சோழர்கள்., பல்லவர்கள், பாண்டியர்கள், ஹாய்சாளர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், கர்நாடக நவாப்புகள், முகலாய மன்னன் திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள், வல்லாள சிற்றரசன், இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இதற்கு ஆதாரமாக சோழர்களின் கல்வெட்டுகள் கோயில் முழுவதும் நிறையவே இருக்கின்றது.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment