குடும்ப நடுகல்
இந்த நடுகல் நிறைய புதிய செய்திகலை சொல்ல வருகிறது.
இதுவரை நாம் பார்த்த நடுகற்களில் இது கொஞ்சம் வேறுபட்டு தெரிகிறது.
அப்படி என்ன புதுமை
முதலில் இருப்பது ஒரு பெண்குழந்தை.அதன் கீழாடை முழங்கால் வரை இருக்கிறது என்பதை சிறு கோடுகள் மூலம் காட்டப்பட்டுள்ளது.
அந்த பெண்குழந்தை இரண்டு கைகளிளும் ஏதோ கொடுப்பது போல் நீண்டிருக்கிறது.
குடும்ப தலைவன் போலிருக்கும் சிற்பத்தின் இடையில் உள்ள ஆடை சிறியதளவேயிருக்கிறது.
முக்கியமாக வலது கையை உயர்த்தி கையில் பிடித்திருப்பது குறுவாளோ, கத்தியோயில்லை .
வேறு ஏதோ ஓன்று(சிறிய செங்கோல்) போல் இருக்கிற்து
தலையில்லிருக்கும் கொண்டையி வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.
முகத்தில் தாடை பகுதி மேம்படுத்தி தனியாக தெறியும் படி காட்டப்பட்டுள்ளது.
இடதுகையிலும் வளையுசிலம்பு போல் தெரிகிறது
அருகிலிருக்கும் பெண் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராக குவித்து வணங்குவது போலிருக்கிறது.
நான்காவதாக இருப்பது ஆண் குழந்தையா? பெண்குழந்தையா? என்று குழப்பம் வருகிறது
அதற்கும்கீழாடை முழங்கால் வரை இருக்கிறது என்பதை சிறு கோடுகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. இரண்டு கைகளிளும் ஏதோ கொடுப்பது போல் நீண்டிருக்கிறது.
இந்த குழந்தை சிற்பத்தின் காதுகள் பெறியதாகவும், தலையிடப்பட்டுள்ள கொண்டை இடதுபுரம் சாய்ந்திருக்கிறது.
இப்படி நிறைய புதிய செய்திகள் இருக்கிறது.மீதி உங்கள் பார்வைக்கு
இடம்-ஓசூர் வட்டம் கெலமங்கலம் அரசு மகளீர் மேல் நிலைபள்ளிக்கு பின் புரத்தில் இருக்கின்றன.
-அறம் கிருஷ்ணன்

mikka nanru iya. ungal seavai thodara vazthukkal.
ReplyDelete