Wednesday, 4 May 2016

இராஜேந்திர சோழனும் இன்றைக்கு இந்த பிள்ளைகளோடு பயணப்பட்டார்கள்

இராஜராஜ சோழனும்
இராஜேந்திர சோழனும்
இன்றைக்கு 
இந்த பிள்ளைகளோடு பயணப்பட்டார்கள்
ஓராயிரம் வருட சோழ வரலாற்றை
ஒரு மணி நேரத்தில் சொல்லிமுடித்ததில் மிக்க மகிழ்ச்சி
மீண்டும் ஒரு முறை பள்ளி மாணவர்களோடு
கங்கை கொண்ட சோழனை பற்றியும்
கடாரம் வேன்ற சோழனை பற்றியும் ஒரு
கலந்துரையாடல்
ஆச்சர்ய மூட்டும் பல தகவல்களை இந்த பிள்ளைகளும் தெரிந்து வைத்திருந்தது பிரமிப்பாக இருந்தது.
மேலும் அங்கே 11 ஆம் தொடங்கி 18 ஆம் நூற்றாண்டுகள் வரையான நடுகற்களை பற்றி விரிவாக சொல்வற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த இடம் ஓசூருக்கு அருகில் பாகலூரில் இருக்கும் குடிசெட்லு .
-அறம் கிருஷ்ணன்















No comments:

Post a Comment