இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில்
இராசேந்திர சோழன் ஆட்சி காலத்தில் அரண்மணையில் சமயல் செய்யும் பணிபெண்களுக்கு "பெண்டாட்டி" என்று பெயர்.இராசேந்திர சோழனுக்கு சமயல் செய்து கொடுத்தபணிபெண்ணின் பெயர் " திருவமுதிரும் பெண்டாட்டி"
என்று பெயர்.
ஆனால் இப்போது பெண்டாட்டி என்பது மனைவி என்றே
அர்த்தப்படுகிறது.
-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment