"புலி மங்கலம்"
பாறை ஓவியங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்
ஒன்று இயற்கையாக அமைந்த குகைகளில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள்.
மற்றோறு வகை ஈமசின்னகளான கற்திட்டைகளில் காணப்படும்பாறை ஓவியங்கள்.
வரையும் வண்ணங்களை வைத்தும் இரண்டாக பிரிக்கலாம்.
காவிநிறம் அல்லது செந்நிறம்
மற்றோறு வகை வெள்ளை நிறம்
இங்கே நாம்பார்பது வெள்ளை நிறம் கொண்ட பாறை ஓவியங்கள்.
வேட்டையாடும் போது அல்லது ஏதோ ஒரு நிலையில் புலியோடு சண்டையிட்டு அந்த புலியை கொண்ற வீரனை வேறோறு புலியின் மீது அமர்த்தி பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து சென்று அவனுக்கு ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து
பூமாலைகளும், பரிசு பொருட்களும் கொடுத்து அவனை பாராட்டி எடுக்கும் விழாவுக்குதான் "புலி மங்கலம்" என்று பெயர்.
அப்படி புலி மங்கலம் செய்த காட்சிதான் இந்த பாறைஓவியங்கள்.
இந்த பாறைஓவியங்கள் இருக்குமிடம் மல்லசந்திரம்
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment