"துணங்கைக் கூத்து"
பாறை ஓவியங்களில் இது ஒரு வகை
ஏழு பேர் கைகளை பினைந்து கொண்டு ஆடும் இந்த நடன ஆட்டத்திற்கு துணங்கைக் கூத்து" என்று பெயர்
பழங்காலத்தில் இந்த வகை நடனம் முக்கிய நிகழ்வுகளில் அல்லது வெற்றி கொண்டாட்டங்களில் மிகவும் விரும்பி ஆடுகிற ஆட்டமாக இருந்துள்ளது.
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பாறை ஓவியம் இப்போது இருப்பது கிருஷ்ணகிரி மலைகோட்டை.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment