Friday, 13 May 2016

இயற்கையாக அமைந்த குகை கோயில் இது

இயற்கையாக அமைந்த குகை கோயில் இது
ஓசூருக்கு அருகே கெலமங்கலம்-இராயகோட்டை சாலையில் பயணம் செய்தால் நான்காவது கி.மீ ல் ஒன்ன குறுக்கி என்ற இடத்தில் இந்த குகை கோயில் இருக்கிறது.
மிகபெரிய பிரமாண்டமான ஒரு பாறையின் அடியில் ஒரு நபர் குனிந்து போகிற அளவுதான் வழியிருக்கிறது.
இந்த இறைவன் பெயர் நாகலிங்கஸ்வரர்.குடுப்பத்தோடு போனால் இரண்டுமணி நேரம் அமைதியாக இருந்து திரும்பலாம்.
வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்






No comments:

Post a Comment