திருவண்ணாமலையில் இராசேந்திரசோழன் கல்வெட்டு
வெகுநாட்களா நான் தேடி கொண்டிருந்த கல்வெட்டு இது
திருவண்ணாமலையில் மூன்றாவது பிரகாரத்தில் மகிழம் மரத்தடியில் கண்டு எடுக்கப்பட்டு தற்போது எல்லோரும் பார்கும் வண்ணம் அதே மரத்தின் அருகில் வைத்திருக்கிறார்கள்.
இந்த கல்வெட்டு மாமன்னர் இராசேந்திரசோழனின் வெற்றிகளை எல்லாம் பட்டியிலிடுகிறது.மெய்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டுமே அதாவது இராசேந்திரசோழன் ஈழத்து அரசனை வென்று அவனது மணிமகுடத்தையும்.ஈழமன்னனின் மனைவியின் மணிமகுடத்தையும்.பறிதுதுவந்ததை பற்றியும்,
பாண்டியமன்னன் சுத்தரபாண்டியன் ஈழத்து அரசனிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்த மணிமுடியை மீட்டு வந்தது பற்றியும், இராசேந்திரசோழனின் தேவியர் திருவண்ணாமலை நாயனாருக்கு கொடுத்த நிவந்தங்கள்
பற்றியும், இந்த கல்வெட்டு தெளிவாக பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment