கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்வு இது.
பிள்ளைகளிடம் சோழர்கள் சொல்லி கொண்டிருந்தேன்
இராஜேந்திர சோழனும் கஜனிமுகமதும் ஒரு நூல்லிழையில் சந்திக்காமல் போகிறார்கள்.இது ஒரு வரலாற்று பிழை.ஒரு வேளை இருவரும் நேருக்கு நேராக நின்று போர் செய்திருந்தால் இராஜேந்திர சோழ வெற்றி பெற்றிருப்பான்.முகலாய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். காரணம் அவனிடம் பெரியஅளவில் படைபலம் இருந்தது.யாராலும் வெற்றி கொள்ளமுடியாத வீரணாக இராஜேந்திர சோழன் இருந்தான்.என்று நான் சொல்லி கொண்டிருக்கும் போதே ஒரு மாணவன் ஒரு கேள்வி கேட்டான்.
இராஜேந்திர சோழன் கங்கையை வென்று , கலிங்கம் வென்று கடல்வழி பயணமானான் சரி இராஜேந்திர சோழன் படைகள் நிறுத்தப்பட்டிருக்கும்போது ,கஜனிமுகமது எப்படி இந்தியாவிற்குள் நுழைந்திருக்க முடியும்?
இதற்கான பதிலை விரிவாக சொல்லி முடித்தேன்
எனக்கான கேள்வி இதுதான்?
வரும் தலைமுறைக்கு
வரலாறே தெரியாமல் போய்விடுமோ?
பிள்ளைகளுக்கு வரலாறு பிடிக்கிறது.
அதை சொல்லி கொடுப்பது யார்?
இப்போதிருக்கும் மெட்ரிக் பள்ளியில் வரலாற்று பாடத்தையே நீக்கிவிட்டார்கள்.
அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா?
ஆர்வளர்கள் செய்ய கூடாதா?

-அறம் கிருஷ்ணன்
No comments:
Post a Comment