ஒரு திமிங்கலத்தின் வாய் போலிருக்கும் இந்த பாறையின் முகப்பு பகுதி கொஞ்சம் வித்தியாசமான வடிவங்கலாக இருக்கின்றன.
இது எப்படி நிகழ்ந்திருக்கும்?
பல்லாயிரம் ஆண்டு காலமாற்றத்தால் இப்படி மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்குமா?
நீரின் அலைகளால் அரிக்கப்படும்போது இப்படி குழிகல்
ஏற்படவாய்ப்பருக்கிறது.
ஒரு திறமையான சிற்பி செதுக்கினால் கூட இவ்வளவு நேர்த்தியாக செதுக்கமுடியுமா தெரியவில்லை.
மூன்று காரணங்களை சொல்ல முடியும்
காற்று அரிப்பு
நீர் அரிப்பு
மண் அரிப்பு
வேறு எந்த வகையிலும் இப்படி நிகழ்வதற்கு வாய்பு குறையுதான்
இயற்க்கையின் அதிசத்தில் இதுவும் ஒன்று
இடம்-தேன் துருகம் உத்தனபள்ளிக்கு அருகில்
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment